இயேசுவே என் நேசமே
உம் அன்பிலே இளைப்பாறுவேன்
என் வாழ்க்கையின் வழிகாட்டியே
நீர் இல்லாமல் வழி இல்லையே
நீரே வேண்டும் நீரே வேண்டும்
எந்நாளும் நீர் எனக்கு வேண்டும்
என் அரணும் நீரே என் துருகம் நீரே
இயேசுவே நீரே வேண்டும்
உம் கிருபையால் நிலை நிற்கிறேன்
உம் தயவினால் உயிர் வாழ்கிறேன்
ஆவியானவரே உம் சமூகத்தில்
என்றென்றும் விடுதலையே - நீரே வேண்டும்
மலைகளும் கடலும் கடந்து
நதி போல பாயும் உம் அன்பு
என் இதயத்தை கவர்ந்த அன்பு இயேசுவின் அன்பு
உம் வார்த்தையே என் மகிழ்ச்சியே
உம் ஆவியே எந்தன் சாட்சி
எனக்காக வந்த அன்பை
என் கைகளை உயர்த்தி துதிப்பேன்
உம் அன்பை என்றென்றும் நான் பாடுவேன் (6)
I could sing of your love forever (2)
அவர் தயவு நம் மேலே நம் குடும்பங்கள் மேலே
நம் பிள்ளைகள் மேலே நம் சந்ததிகள் மேலே
அவர் சமூகம் நம் முன்னே நம் அருகே நம் பின்னே
அவர் பிரசன்னம் நம்மை மூடுதே
அவர் என்றென்றும் நம்மோடே (3)
Amen Amen Amen (9)
The Lord bless you and keep you
Make his face shine upon you and be gracious to you
The Lord turn this face toward you
And give you peace
கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பார்
அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்
நம்மை காப்பார் கிருபையால் மூடுவார்
சமாதானம் தருவார்
Yesuvae en neasamae
Um anbilae illaiparuvaen
En valkaiyin vazhikaatiyae
Neer ilamal vazhi illaiyae
Neerae vaendum neerae vaendum
Ennalum neer ennakku vaendum
En aaranum neerae en thurugam neerae
Yesuvae neerae vaendum
Um kirubaiyal nillai nirkiraen
Um thayavinal uyir vazhgiren
Aaviyanavare um samugathil
Endrendrumae viduthalaiyae - Neerae vaendum
Malaigalum kadalum kadanthu
Nathi pola paayum um anbu
En ithayathai kavarnthu anbu yesuvin anbu
Um varthaiyae en maagilchi
Um aaviyae enthan saatchi
Enakaga vantha anbai
En kaigalai uyarthi thuthippaen
Um anbai endrendrum naan paaduvaen (6)
I could sing of your love forever (2)
Avar thayavu namaelae nam kudumbangal maelae
Nam pillaigal maelae nam sandhadhigal melae
Avar samugam nam munnae nam arugae nam pinnae
Avar presannam nammai moodudhae
Avar endrendrum nammodae (3)
Amen Amen Amen (9)
The Lord bless you and keep you
Make his face shine upon you and be gracious to you
The Lord turn this face toward you
And give you peace
Karthar nammai aasirvathippar
Avar mugathai namael pragasippar
Nammai kaappar kirubaiyaal maraippar
Samathanam tharuvaar