இயேசுவே...(8)
என்னை கைவிட மாட்டீர் (6)
இயேசுவே...(8)
எந்தன் ஆறுதல் நீரே
எந்தன் கன்மலை நீரே
எந்தன் ஏக்கமும் நீரே
எந்தன் சொந்தமும் நீரே (2)
இயேசுவே...(8)
என்னை தள்ளினாலும்
என்னை வெறுத்தாலும்
என் தனிமையிலே
என் தஞ்சம் நீரே (2)
இயேசுவே...(8)
உம்மை நேசிக்கிறேன் (3)
என் நேசமே (2)
இயேசுவே...(8)
Yesuvae...(8)
Ennai Kaivida Maatteer (6)
Yesuvae...(8)
Endhan Aaruthal Neerae
Endhan Kanmalai Neerae
Endhan Yaekkamum Neerae
Endhan Sondhamum Neerae (2)
Yesuvae...(8)
Ennai Thallinaalum
Ennai Veruththaalum
En Thanimayilae
En Thanjam Neerae (2)
Yesuvae...(8)
Ummai Nesikkiraen (3)
En Nesamae (2)
Yesuvae...(8)