Yesu Kristuvin Anbu

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

1. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார் (2)
உனக்காகவே அடிக்கப் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் (2) - இயேசு கிறிஸ்துவின்

2. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே (2)
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (2) - இயேசு கிறிஸ்துவின்


Yesu kristhuvin anbu endrum maaraathathu
Yesu krishtuvin maara kirubai endrum kuraiyaathathu

1. Un meeruthalukkai Yesu kaayangal pattaar
Un akramangalukkai Yesu norukka pattaar
Unnakkaagave avar adikka pattaar
Unnai uyartha thaanai thaazhthinaar - Yesu kristhuvin

2. Paavi endrunnai avar thallave maataar
Aavalaai unnai azhaikiraare
Thayangidaamal thaavi odi vaa
Thanthai Yesuvin sondham kolla vaa - Yesu kristhuvin