Yakkoba Pola Naan

யாக்கோப போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன் (2)
விடமாட்டேன் விடமாட்டேன்
யாக்கோப போல நான் விடவே மாட்டேன் (2)
- யாக்கோப போல

(1) அன்னாள போல ஆலயத்தில் நான் அழுது ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபித்திடுவேன்
- யாக்கோப போல (2)

(2) தாவீதைப் போல அனுதினமும் துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத் வந்தாலும் இயேசு நாமத்திலே முறி அடிப்பேன்
- யாக்கோப போல (2)
- விடமாட்டேன் விடமாட்டேன் (2)