உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
வசனம் தியானித்து அகமகிழ்வேன் (2)
எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும்
அசைக்கப்படுவதில்லை (2)
உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
வசனம் தியானித்து அகமகிழ்வேன் (2)
எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும்
அசைக்கப்படுவதில்லை (2)