ராஜ ராஜா தேவராஜா இயேசு மகாராஜா
மகாராஜன்தான் மகாராஜன்தான்
ராஜ ராஜா தேவராஜா இயேசு மகாராஜா
மகாராஜன்தான் மகாராஜன்தான்
ஏழ்மை போக்க எழும்புதே இங்கு
பாவத்தை போக்க வந்தவர்
பாலகனாய் பிறந்ததால்
மண்ணில் நிந்தைகள் மடிந்து ஒழிய
விண்ணில் விந்தைகள் புவிஅறிய
அன்பில் தேசம் என்றும் செழிக்க
இயேசு பாலகனாய் பிறந்தார்
- மண்ணில் நிந்தைகள் மடிந்து ஒழிய
ராஜ ராஜா தேவராஜா இயேசு மகாராஜா
மகாராஜன்தான் மகாராஜன்தான்
ஏழ்மை போக்க எழும்புதே இங்கு
பாவத்தை போக்க வந்தவர்
பாலகனாய் பிறந்ததால்
துன்பம் துயரங்கள் அழிந்து நீங்க
இன்பம் நிறைவாய் எழுந்து ஓங்க
மண்ணின் மறைமொழி ஏற்று வாழ
இயேசு பாலகனாய் பிறந்தார்
- துன்பம் துயரங்கள் அழிந்து நீங்க
ராஜ ராஜா தேவராஜா இயேசு மகாராஜா
மகாராஜன்தான் மகாராஜன்தான்
ஏழ்மை போக்க எழும்புதே இங்கு
பாவத்தை போக்க வந்தவர்
பாலகனாய் பிறந்ததால்