Isravele Kartharai Nambhu

இஸ்ரவேலே
கர்த்தரை நம்பு – 2
இஸ்ரவேலே
அவர் உன் துணையும் கேடகமானவர் – 2

புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார் – 2
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கு உண்டு – 2

அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2
உள்ளங்கையில் வரைந்தவர் அவர்
உன்னை என்றும் மறப்பதுமில்லை – 2

அக்கினி மீது நீ நடக்கும் போதும்
ஆறுகளை நீ கடக்கும் போதும் – 2
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே -2


Isravaelae
Karththarai nambu– 2
Isravaelae
Avar un thunnaiyum kaedakamaanavar – 2

Puzhuthiyil irunthu thookki viduvaar
Kuppaiyilirunthu uyarththiduvaar – 2
Prabhukaladum raajaakkalodum
Utkaara seipavar unakku unndu – 2

Avar unnai vittu vilakuvathillai
Avar unnai endrum kaividuvathillai – 2
Ullangaiyil varainthavar avar
Unnai endrum marappathumillai – 2

Akkini meethu nee nadakkum pothum
Aarukalai nee kadakkum pothum – 2
Akkini pattaாthu aarukal puralaathu
Aanndavar unnodu iruppathaalae -2