விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)
சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை
1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே - விந்தை
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் - விந்தை
3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் - விந்தை
4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை எந்த அரும் பொருள் என்னை முற்றிலும்
உமக்களிக்கிறேன் - விந்தை
Vinthai christesu raja!
Unthan siluvaiyin menmai (2)
Suthantharamigum intha poovil
Entha menmaigal enakirupinum - vinthai
1. Thirantha aasthi, uyarntha kalvi
Selvakugal enakirupinum
Kurusai noki parka enaku
Uriya perumaigal yavum arpamae - vinthai
2. um kurusae aasikelam
Ootraam vatraa jeeva nathiyaam
Thunga ratha ootril moolki
Thooimaiadainthae menmaiyakinaen - vinthai
3. Senni, vila, kai, kaanindru
Sinthutho thuyarodanbu
Manna itha pondra kaatchi
Ennalilumae enkum kaanaen - vinthai
4. Intha vinthai anbukeedaai
Enna kaanikkai entha arum porul ennai mutrilum
Umakalikiraen - vinthai