Ummai Allamal Enaku Yarundu

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு -4
என் இயேசையா அல்லேலூயா -4

இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே -2
எவ்வேளையும் ஐயா நீர் தானே -2 - உம்மை அல்லாமல்

என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர் தானே -2 - உம்மை அல்லாமல்

இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே -2
எந்நாளுமே ஐயா நீர்தானே -2 - உம்மை அல்லாமல்


Ummai allamal enaku yaar undu - 4
En yesaiyaa alleluiah - 4

Inbathilum neerae, thunbathilum neerae - 2
Evvelaiyum ayya neer thanae - 2 - Ummail allamal

En snegamum neerae, en aasaiyum neerae - 2
En ellamae ayya neer thanae - 2 - Ummai allamal

Immaiyilum neerae, marumaiyilum neerae - 2
Ennalumae ayya neer thanae - 2 - Ummai allamal