தாவீதைப்போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
என்ன வந்தாலும் எது வந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் (2)
1. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் - இயேசப்பா
2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் - இயேசப்பா
3. கிறிஸ்துவுக்குள்ளாய் முன்குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் - இயேசப்பா